Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் லாபம் 46% உயர்வு

செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் லாபம் 46% உயர்வு

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.186.93 கோடியாகவும், வருவாய் ரூ.3,345.69 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மரப்பலகை தயாரிப்பு நிறுவனமான செஞ்சுரி பிளைபோர்ட்ஸ் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 46% உயர்ந்து ரூ.103.62 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில் லாபம் ரூ.70.94 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,387.44 கோடியிலிருந்து ரூ.1,782.13 கோடியாக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் ரூ.186.93 கோடியாகவும், வருவாய் ரூ.3,345.69 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் ரூ.180 கோடி முதலீட்டில் புதிய மரப்பலகை ஆலையை நிறுவியுள்ளது. ஆண்டுக்கு 60,000 கனமீட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலையின் மூலம் ரூ.350 கோடி ஆண்டு வருவாய் கிடைக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

முந்தைய செய்தி
ஒரே மாதத்தில் 62% உயர்ந்த ஹைவே இன்ஃப்ரா பங்கு
அடுத்த செய்தி
தீபாவளி பண்டிகை: 26,856 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர்புடைய செய்திகள்